அவளுக்கு தினமும் சீமந்தம்......!

வானத்துக்கு வளைகாப்பு

வளையல்கள்

வட்ட வட்ட மேகங்கள்.....!

கன்னத்திலே சந்தனம்

மங்களகரமான

மாலை வெயில்.....!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (8-Sep-13, 10:54 am)
பார்வை : 147

மேலே