+வாழ்க்கை இனிக்கும்!+

மனம் மயக்கும் பசுமை காட்சி!
கவிதை வருவதே அதற்கு சாட்சி!
வாழ்க்கை என்பது ரசிக்கத்தானே!
வறுமை ரசனைக்கு வேண்டாம் மானே!
வளமை மகிழ்ச்சிக்கு இருக்கும் போது
இளமை முழுதும் இனிக்கும் தேனே!

இயற்கை காட்சியை ரசி!
இசையை ரசி!

பறவையை ரசி!
படிப்பினை ரசி!

மழலையை ரசி!
மழையை ரசி!

இளமையை ரசி!
இனிமையை ரசி!

வாழ்வின் அனைத்தையும் ரசி!
வாழ்க்கை ருசிக்கும்!

மகிழ்ச்சி தேட தினமும் பசிக்கும்!
மகிழ்ச்சி பசிக்கு தீனி போட்டால்
வாழ்க்கை இனிக்கும்!
இதயம் பனிக்கும்!
உண்மை கனிக்கும்!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (9-Sep-13, 11:41 am)
பார்வை : 82

மேலே