செல் போன்

என் காதலி எனக்கு தரவேண்டிய
முத்தத்தை வேறொருவனுக்கு
தருகிறாள் ....

நான் இருக்கும்போதே ...

ஆனால் அவனை அடிக்க முடியாது
அவன் எனக்கு தேவை ..

அவன் யாரும் இல்லை

என்னுடைய செல் போன் ...........

எழுதியவர் : வினோத் (31-Dec-10, 5:41 pm)
சேர்த்தது : A.Vinoth Kumar
Tanglish : sel phone
பார்வை : 367

மேலே