நட்பு போனது


நட்பு போனது

கோடைக்கு குடையாக இருந்தேன் நான்
கோடைக்கு மரமாக இருந்தான் அவன்
கோடையிலும் ஒரு புயல் வந்தது ?!




எழுதியவர் : வி எஸ் ரோமஎ - கோயம்புத்தூர (31-Dec-10, 6:29 pm)
சேர்த்தது : V S ROMA
Tanglish : natpu ponathu
பார்வை : 372

மேலே