பெண் கல்வி
பெண்கல்வி நிரந்தரம் ஆகும் நிலை வரும்
வேண்டும் ஒரு வரம் அது பெண் சுதந்திரம்
வேண்டாம் பால்ய திருமணம்
பெண் சாதனை மறைந்து போகும்
மீண்டும் பெண் அடிமை அரங்கேறும் நிலை வரும்
உனக்கும் பெண் இருந்தால்
அவள் கனவுகள் உனக்கு புரியும்
நாளைய தூண்கள் இளைஞர் மட்டுமல்ல பெண்ணும்தானே
பெண் உரிமைக்காக குரல் கொடுப்போம்
முடிந்தவரை தோள் கொடுப்போம்
பெண்ணினத்தை காக்க தேவை என்றால்
உயிர் கொடுப்போம் நம் உயிர் கொடுப்போம்,