வெறுப்பினை உணர்கிறேன் ...

இதய துடிப்புகள் அதிகரித்த
வேளையில் காதலை உணர்ந்தேன் ...
இதய துடிப்பே இல்லாத வேளையில்
அவள் வெறுப்பினை உணர்கிறேன் ...
#காயு

எழுதியவர் : karthik காயு (11-Sep-13, 3:16 pm)
பார்வை : 147

மேலே