எந்த தண்ணி ?

போதையில் கணவன் தன் மனைவிடம் :

ஏண்டி ! திட்டுற டாக்டர் தான் உன் கிட்னில கல் இருக்கு அதுனால தினமும் 3 லிட்டர் தண்ணி அடிக்க சொன்னாரு .........

மனைவி : அட கூறுகெட்ட மனுசா அவரு வீட்ல இருக்கற குடி தண்ணிய குடிக்க சொன்னாரு...

கணவன் : அது என் இஷ்டம் விக்கல் போறதுக்கு வீட்டு தண்ணி அடிப்பேன், கிக்கு வருவதற்கு டாஸ்மாக் தண்ணி அடிப்பேன்...

மனைவி : நக்கல் பண்ணினா உன்ன விளக்கமாத்தல அடிப்பேன்...

கணவன் : ????????


---------------------இரா . சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (12-Sep-13, 6:45 pm)
பார்வை : 217

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே