வடபழனில்லிருந்து போரூர் (ஒரு நாள் )
பேருந்தில் அதிகப்படியான நெரிசல்
மனிதர்கள் ஒருவர்மேல் ஒருவர்
ஒட்டி உரசிப் பயணம்
சில சகிக்கமுடியாத
நற்றங்களுக்கு இடையில்
எங்கிருந்தோ வீசியது
கசங்கிப்போன
மல்லிகை பூ வாசணை!!!
பேருந்தில் அதிகப்படியான நெரிசல்
மனிதர்கள் ஒருவர்மேல் ஒருவர்
ஒட்டி உரசிப் பயணம்
சில சகிக்கமுடியாத
நற்றங்களுக்கு இடையில்
எங்கிருந்தோ வீசியது
கசங்கிப்போன
மல்லிகை பூ வாசணை!!!