பிரிவே தூரம்..

வானம் தான்
தூரமென்று
நினைத்திருந்தேன்...

உன் அன்பு
கிடைத்த பிறகு
வானத்தை விட
உன் பிரிவு தான்
தூரமென்று
உணர்ந்தேன்...!

எழுதியவர் : muhammadghouse (13-Sep-13, 12:33 pm)
சேர்த்தது : நா கூர் கவி
பார்வை : 114

மேலே