இதயமே

"உன்னை நான்!...
பார்த்ததும் இல்லை!....
என்னை நீ!...
பார்த்ததும் இல்லை!....
பிறகு,எதற்க்காக?
நான்,வாழ,நீ!...
துடிக்கின்றாய்...'இதயமே'....

எழுதியவர் : மு.இளந்தமிழன் (1-Jan-11, 1:23 pm)
சேர்த்தது :
பார்வை : 357

மேலே