என் தாய் தந்தைக்காக !

உங்களை
எந்த அளவிற்கு
பிடிக்கும் என்று
தெரியவில்லை ...

ஆனால்

உங்களை பிடித்த அளவிற்கு
இந்த உலகத்தில்
வேறு எதுவும்
எனக்கு பிடித்ததில்லை .....

எழுதியவர் : வினையா.. (1-Jan-11, 1:27 pm)
சேர்த்தது : Abinaya
பார்வை : 335

மேலே