ரேஷன் பேஷன்...

ரேஷனுக்கும் பேஷனுக்கும் என்ன வித்தியாசம்?

ரேஷன்ல எடை குறையும்...

பேஷன்ல உடை குறையும்...

எழுதியவர் : muhammadghouse (14-Sep-13, 2:49 am)
சேர்த்தது : நா கூர் கவி
Tanglish : RESHAN fashion
பார்வை : 130

சிறந்த நகைச்சுவைகள்

மேலே