நாற்காட்டிகள்

நாற்காட்டிகளை (காலண்டர்)
போலதான் பணமும்
தேவையற்றோரிடமே நிறையும்!

எழுதியவர் : செந்தமிழன் (15-Sep-13, 5:08 pm)
சேர்த்தது : ஈழமதி செந்தமிழன்
பார்வை : 88

மேலே