உனக்காக அழுவதே -காதல் ....!!!

என்னை
நினைத்து -துடித்த
என் இதுயம் -உன்னை நினைத்து
துடிக்க முற்படுவதே காதல் ...!!!

எனக்காகவே அழுத்த கண்கள்
உனக்காக அழுவதே -காதல் ....!!!

எழுதியவர் : கே இனியவன் (15-Sep-13, 6:00 pm)
பார்வை : 96

மேலே