தமிழ்படும் பாடு

நேற்று வரை
விடுப்பு மடல் கூட
எழுத்துபிளைகளோடு
எழுதிய நான்
இன்று காதலனாகிவிட்டதால்
கவிஞனும் ஆகிவிட்டேன்
பாவம் இனி தமிழ் படும் பாடு!

எழுதியவர் : செந்தமிழன் (15-Sep-13, 5:29 pm)
சேர்த்தது : ஈழமதி செந்தமிழன்
பார்வை : 199

மேலே