பாராத அழகு
இதுநாள் வரை
சாலையில் அழகாய்
தெரிந்த பெண்களெல்லாம்
இப்போது
பாராத உன்னைவிட
அழகு சற்று குறைந்தே
தெரிகிறார்கள்...
- இணையக்காதலன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

இதுநாள் வரை
சாலையில் அழகாய்
தெரிந்த பெண்களெல்லாம்
இப்போது
பாராத உன்னைவிட
அழகு சற்று குறைந்தே
தெரிகிறார்கள்...
- இணையக்காதலன்