அப்துல் கலாம்

இளைஞ்சர்களின் ஆதரவே !!!!
இந்தியாவின் ஆசானே !!!!
அக்னி சிறகுகளின் ஆசிரியரே!!!
இந்தியாவின் எதிகாலம்
இளைஞ்சர்களின் காலம் என
எடுத்துரைத்த கலாமே !!!!
இளைஞ்சர்களின் மனதிலும்
இந்தியாவின் காலசுவடிலும்
என்றும் அழியா சரித்திரம்-நீர்!!!!

எழுதியவர் : ஆனந்தி வேலுசாமி (15-Sep-13, 10:46 pm)
சேர்த்தது : RAJAI ANANTHI VELUSAMY
பார்வை : 65

மேலே