முத்தம்.

முத்தம்..அர்த்தம் தேடினேன்..

கூகுளில் தேடியும்
புத்தங்களை புரட்டியும்
உணராது போனேன்

உன்னிடம் கேட்டேன்
சீ..போ... என வெட்கித்து
பின் தந்தாய்..

மொத்தமாய் கிடைத்தது
முத்தத்தின் ஆர்த்தம்..

எழுதியவர் : (16-Sep-13, 3:47 pm)
சேர்த்தது : balamurali
Tanglish : mutham
பார்வை : 125

மேலே