மழை

ஓடிவந்து என்
கழுத்தைக் கட்டிக்கொண்டு
உன் கன்னம் உரச
நீ பேசும்பொழுதெல்லாம்
விதவித வண்ணங்களாய்
என்னுள் பெய்கிறது மழை

எழுதியவர் : (5-Dec-09, 12:29 pm)
Tanglish : mazhai
பார்வை : 2169

மேலே