இன்றும் வாழ்கிறது
"உள்ளேன் ஐயா"
எங்கேயோ பள்ளியில்
சில வகுப்புகளில்
தமிழ் சத்தமாக
இன்றும் வாழ்கிறது
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

"உள்ளேன் ஐயா"
எங்கேயோ பள்ளியில்
சில வகுப்புகளில்
தமிழ் சத்தமாக
இன்றும் வாழ்கிறது