எச்சரிக்கை !!

வெள்ளம்
பூகம்பம்
சுனாமி
வறட்சி
நிலச்சரிவு
இன்னும் பல
இயற்கை
அனர்த்தங்களையும்
உன்னால் தொடர்ச்சியாக
அனுபவிக்க முடியுமா??
காதலித்துப் பார்