ஈழம்

உருண்டது உலகம்
இருண்டது ஈழம் !
தேடுகிறேன் உச்சத்தை
கிடைக்குமா வெளிச்சம்?

எழுதியவர் : => கவிஞர் THAMARAI (19-Sep-13, 4:20 pm)
Tanglish : ealam
பார்வை : 109

மேலே