நான் ஒரு விவசாயி
![](https://eluthu.com/images/loading.gif)
புதிய காலை
சூரியன் விழிக்கும் வேலை
கையில் ஏர் பூட்ட கலவை
முன்னாள் ஏர் ஓட்ட காளை
வரப்பு வெட்ட மம்பட்டி
வரண்ட நிலத்தில் பாய வருது அருவி
வியர்வை சிந்திய உழைப்பில்
விளைந்து வளந்து நிற்குது கதிர்கள்
விலை போனால் தான்
என் வீட்டில் பலர் வயிர் நிறையும்.