தொலைந்த வழ்க்கை

பணம் இல்லா பட்டினி சமயம்

கிட்டிய உ ணவு தேவஅமுதம்

இனிப்பு அது எட்டா கனியாக

ஆனாலும் கிட்டிய உணவில்
தூக்கம் அது சொர்க்கமாக

இன்று ருசித்து சாப்பிட

எத்த்னை விதம், ஆனால

கஞ்சி மட்டுமே உ ண வாக

இனிப்பு அது என் உ டம் பில்

ஏ ரளா ள மாக , தாரளமாக

தூக்கம் அது போயே போச்சு

மனம் கேட்டது இதை பெறவா

வழ்க்கையை தொலைத் தாய் .

எழுதியவர் : நெல்லை சிவா பலன் (19-Sep-13, 10:30 pm)
சேர்த்தது : nelli siva balan
பார்வை : 229

மேலே