பூதம் தந்த .......!
( இது சொல் அரங்கக்ளில் கேட்டதுதான் !
இடதித்ர்கேற்ப மாற்றி சொன்னாலும் சிறக்கும்
இது என் சொந்த படைப்பல்ல !)
இணை பிரியா மூன்று நண்பர்கள் ராம் , ரகீம், ராஜன் ! ஒரு நாள் இரவு உண்பதற்கு உணவாக கொஞ்சம் ! பகிர்ந்து கொண்ட்டால் பலன் இல்லை ! நண்பர்கள், ஒருவரை ஒருவர் நீ சாப்பிட்டு என்று வேண்ட்டியும் யாரும் முன்வரவில்லை . இறுதியாக ஒரு தீர்மானம்
நாம் மூவரும் தூங்கி எழுவோம் ! எவர் தூக்கத்தில் நல்ல கனவு வந்ததோ அவர் அதை சாப்பிடட்டும் என்று. மூவரும் தூன்கிஎழ ,
ராம் கூறத்தொடங்கினான் , என்னுடைய கனவில் நான் கைலாசம் சென்று அங்குள்ள
காட்சிகளை கண்டு மகிழ்ந்தேன் ! இரண்ட்டாவது
ராஜன் கூறினான் , நான் என்னுடைய கனவில்
ஜெருசலம் சென்று அங்குள்ள மாட்சிமைக்குரிய காட்சிகளை எல்லாம் கண்டேன்.
மூன்றாவது
ரகீம் , என்னுடைய கனவில் ஒரு பெரிய பூதம் சிறிய கம்புடன் என் முன்னில் தோன்றி உணவை வைத்துக்கொண்டு என் உண்ணாமல் தூங்குகிறாய் என்று கேட்டு , என்னை அடித்தது !
நான் உன்னை, எழுப்பலாம் என்றால் நீயோ கைலாசம் சென்டிருக்கிறாய் , அவனோ ஜெருசலம் சென்றிருக்கிறான் ! பூதத்தின் அடிக்கு பயந்து அந்த உணவை சாப்பிட்டு
இருக்கிறேன் !! அவர்கள் ஆச்சரியத்துடன் உணவை திறந்து பார்க்க , ஆச்சரியத்துடன் நின்றார்கள். நட்பு என்பதால் கட்டிபிடித்து
நின்றார்கள் !
நட்பில் nashe