அம்மா
அன்பு என்று சொன்ன அடுத்த நொடியே நம் அனைவரின் நெஞ்சினுள் வந்து நிற்கும் ஒரு விசையே அம்மா.
கருவறையில் கூட என் நிறத்தையும் ,குணத்தையும் பாராமல் என்னை உயிரை நேசிட ஓர் உயிர் ,என் உயிர் அம்மா .
காதல் கூட இன்று கலங்கமனது என் அன்னையின் அன்பை தவிர.
கையேந்துபவன் கூட உன் அனபிர்காகதான் ஏங்குகிறான் போல , " அம்மா " என்று.
இறைவனும் ஈரேழு பிறவி கேட்பான் ஈன்றது என் தாயாக இருந்தால்.
இறுதியாக ....,
" முதலில் உன்னை பெற்றவளை நேசி ,
பிறகு மற்றவரை நேசிக்கலாம் .