பொறாமை

உன்னை பார்த்து

பொறாமை படும்

ஒரு விஷயம்

இருக்கும் என்றால்

அது உன் அன்பை

பார்த்து மட்டுமே!!

எழுதியவர் : மலர் (21-Sep-13, 9:15 am)
சேர்த்தது : மலர்
Tanglish : poraamai
பார்வை : 59

மேலே