உயிர் இல்லை...

நினைவுக்கு....
உயிர் இல்லை...

ஆனால்
சிலர்
உயிர் வாழ
காரணமே
"நினைவுகள் தான்"

எழுதியவர் : g .m .kavitha (3-Jan-11, 9:42 am)
சேர்த்தது : gmkavitha
Tanglish : uyir illai
பார்வை : 649

மேலே