நான் உணர்கிறேன்

நல்ல நட்பு
தென்றல் காற்றை
போன்றது.....!

அதை பார்க்க
முடியாது ..

ஆனால் உணர
முடியும்..

நான் உணர்கிறேன்
உன்னால்...!

எழுதியவர் : g .m .kavitha (2-Jan-11, 6:23 pm)
சேர்த்தது : gmkavitha
Tanglish : naan unarkiren
பார்வை : 758

மேலே