இதய சாரலில்.

தூரலும் இல்லை....
மழை சாரலும் இல்லை....
ஆனாலும்
நான்
மட்டும் நனைந்து
போகிறேன்.............
உன்
அன்பெனும்
இதய சாரலில்...

எழுதியவர் : g .m .kavitha (2-Jan-11, 5:28 pm)
சேர்த்தது : gmkavitha
Tanglish : ithaya saaralil
பார்வை : 499

மேலே