புன்னகை உன்மௌனப் புல்லாங் குழலிசையோ
புன்னகை உன்மௌனப் புல்லாங் குழலிசையோ
மென்னிதழ் பாடிடும் மெல்லியஆ லாபனையோ
மன்மதன் காதலி மாலையில்போ தித்தாளோ
தென்றலும் நின்றுகேட் கும்
புன்னகை உன்மௌனப் புல்லாங் குழலிசையோ
மென்னிதழ் பாடிடும் மெல்லியஆ லாபனையோ
மன்மதன் காதலி மாலையில்போ தித்தாளோ
தென்றலும் நின்றுகேட் கும்