மொழியே இலாதவோர் மெல்லிய மௌனம்

விழியில் உறங்கிய வீணைதுயில் நீங்கி
பொழியுது மௌனத்தில் காதலின் ராகம்
மொழியே இலாதவோர் மெல்லிய மௌனம்
தழுவிச்செல் கின்றதுநெஞ் சை

எழுதியவர் : கவின் சாரலன் (13-Oct-24, 5:42 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 56

மேலே