புல்லாங்குழல்

புல்லாங்குழல் எல்லோர்
கையில் இருந்தாலும்
எல்லோரும்
கலைஞனாக இயலாது

வாசிக்க தெரிந்தவனே
கலைஞன்
மற்றோரெல்லாம்
ரசிகர்களே....!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (14-Oct-24, 6:51 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : pullangulal
பார்வை : 70

மேலே