சிலுசிலு வென்றுவீசும் தென்றலினில் வந்தாய்
தளதள வெனநடந்தி டும்தளுக்கு நடைமினுக்கே
பளபள வெனபட்டுச் சேலையாடை மினுமினுக்கே
சிலுசிலு வெனவீசும் தென்றலினில் நடக்கிறாய்
சிலுக்குசிமி தான்னுநெனைப் போ
-----கலித்தளை வெண்டளை மிகுந்து வந்ததால்
இது கலிப்பாவின் ஒரு வகையான வெண்கலிப்பா
தளதள வென்றிருக் கும்தளுக் கேநீ
பளபள வென்றபட்டுச் சேலை மினுக்கோ
சிலுசிலு வென்றுவீசும் தென்றலினில் வந்தாய்
சிலுக்குசிமி தான்னுநெனைப் போ
-----அதே இன்னிசை வெண்பாவாக