கடைசி வரை தொடர வேண்டும்

அறிமுகம் இல்லாமல் வந்தோம்
அடிகடி பேசி கொண்டோம்
உறவுகளுக்கு மேலே,
உயிர் ஆனோம் .

காலங்கள் கடந்து சென்றாலும்
கடைசி வரை தொடர வேண்டும்
நம் உறவு.

எழுதியவர் : க.ம.kavitha (3-Jan-11, 10:06 am)
பார்வை : 993

மேலே