மீன் குடுவைக்குள் பூத்த பூக்கள்

மீன் குடுவைக்குள்

சிறு பிளாஸ்டிக் பூக்கள்

பிரமாண்டமாக மனம் கவர்வதைப் போல.....

சிறிய செயல்களையும்

சிறப்போடு செய்யுங்கள்

உலகம் உங்களை விரும்பும்....!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (21-Sep-13, 1:20 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 59

மேலே