கேட்ப்பதும் கொடுப்பதும் 22

கெஞ்சிக் கேட்ப்பவனுக்கு
கொடுக்க மறுப்பவன்
கேவலமானவன்.
மிரட்டிக் கேட்ப்பவனுக்கு
மிரண்டு கொடுப்பவன்
அதைவிட கேவலமானவன்.
ஏழையின் சிரிப்பில்
இறைவனை காண்போம்
பண முதலைகளின் இளிப்பால்
பைசாசத்தை அறிவோம்.

எழுதியவர் : யோகராணி.ரூ (22-Sep-13, 8:44 pm)
சேர்த்தது : yogaranir
பார்வை : 71

மேலே