உன்னாலே உன்னாலே

ஓயாமல் கொஞ்சுகிறேன்
சிரிக்கிறேன்
தனியாக பேசுகிறேன்
கைபேசி என் கைக்குழந்தை ஆனதே
உன்னாலே உன்னாலே...!

எழுதியவர் : கோபாலகிருஷ்ணன் ராமன் (22-Sep-13, 10:17 pm)
பார்வை : 166

மேலே