அச்சிடப்பட்ட தாள்

புதைக்கப்பட்ட
பித்தளை பெட்டியில் உள்ள
அச்சிடப்பட்ட தாளும்கூட
புதையல் ஆகிறது

எழுதியவர் : அருண் (24-Sep-13, 9:13 am)
சேர்த்தது : அருண்
பார்வை : 103

மேலே