என் உலகம் !

எனக்கு உலகம் கவிதையாக தெரிந்தது
இன்னும் நகர்ந்து போய் பார்த்தால்- அங்கே
என்னை தவிர எதுவுமே இருக்கவில்லை !

கவிதைகூட எனக்கு முன்னால்
பின் தங்கிவிடுகிறது ! - எதுவெல்லாம்
புரிந்து போனதோ அதுவெல்லாம்
குழம்பி போய் நிற்கின்றது என் முன்னால் !

ஏன் எதுவுமே போய் சேரவில்லை என்னிடம் !

எழுதியவர் : வெ.வளர்மதிராஜ் (24-Sep-13, 5:25 pm)
பார்வை : 95

மேலே