நான் எழுதிய குறுங்கவிதைகள்

கவி எழுத விரும்பி
எழுது கோலை மூடினேன்
எடுத்தேன் ஒரு மண் வெட்டி
என் வீட்டுத் தோட்டத்தில்
இன்னும் ஒரு மரக் கன்று
கவி எழுத விரும்பி
எழுது கோலை மூடினேன்
எடுத்தேன் ஒரு மண் வெட்டி
என் வீட்டுத் தோட்டத்தில்
இன்னும் ஒரு மரக் கன்று