காதல் திருமணம்!
திருமணம்
சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்படுகிறதாம்!
அதனால் தான்
காதலர்களுக்கு
பூமியில்
கல்லறை கட்டி
அனுப்பிவைக்கிறார்கள்
சொர்க்கத்தில்
திருமணம்
செய்துகொள்ள.....!!!!
திருமணம்
சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்படுகிறதாம்!
அதனால் தான்
காதலர்களுக்கு
பூமியில்
கல்லறை கட்டி
அனுப்பிவைக்கிறார்கள்
சொர்க்கத்தில்
திருமணம்
செய்துகொள்ள.....!!!!