துரதஷ்டம்...

அருகிலிருந்த போது
தெரியாத அவளின் மகிமை....,
அடுத்தவனுக்கு
மனைவி ஆன பின்பு
தெரிகிறது.....!

இது அவனின் அதிஷ்டமோ - இல்லை
என்னின் துரதஷ்டமோ...?

எழுதியவர் : muthuIman (26-Sep-13, 1:54 am)
சேர்த்தது : muthuIma
பார்வை : 124

மேலே