இதய சாவி தெரியல...

கல்லும் கரைந்து உருகும்
என் காதலைக் கண்டு...
பெண்ணே...
உன் இதயம் உருக
வழி ஒன்றும் தெரியவில்லை
எனக்கு...

இருந்தும்
முயன்று கொண்டேயிருப்பேன்
என் உயிர் உள்ள வரை...

நான்
இறந்த பின் தான்
உன் இதயம்
திறக்குமென்று சொன்னால்
அதற்கும் நான்
தயார் தான் பெண்ணே...

எழுதியவர் : muhammadghouse (25-Sep-13, 10:14 pm)
பார்வை : 129

மேலே