இறைவனும்,இயற்கையும்
வற்றாத நீரோடை
வருடிச் செல்லும் கரையோரம்
பசுமை மங்காத புல்வெளியில்
பூத்துகுலுங்கும் மலரிநையும்
தொட்டனைக்கும் காற்றிநையும்
தொங்கும் குருவி கூட்டிநையும்,
அதிகாலை அருநோதயமும்,
இரவில் ரசிக்க நிலவிநையும்,
இமயை கசக்கும் உறக்கத்தையும்,
மண்டிகிடக்கும் பணித்துளியும்,
மனம் மாறா பூக்களின் வாசநையும்,
இறைவனின் படைப்பிநையும்,
எண்ணி வியக்கயிலெ,
எல்லை என்பது மனம் அதற்கு,
இல்லையே.