மகிழ்ச்சி தராத மாளிகை

கண்ணாடியால் கட்டப் பட்ட
கல்லறை நம்
கண்களுக்கு முன்னே மது பாட்டில்...!

சாவதற்கு முன்னே
ஏன் நுழைவானேன்...?!

சென்று நாம் அங்கே
செத்து மடிவதற்கோ ?!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (27-Sep-13, 2:02 pm)
பார்வை : 89

மேலே