கல்வி
சில்லென வீசும் தென்றல் காற்றில்கூட
தீபம் அணைந்து போகலாம்
சீரிய புயலும் சீற்றம் தணியலாம்
சுனாமி போல பொங்கிவரும் கடலைகளும்
கரை தட்டி உள்வாங்கலாம்
என்றுமே கலங்கரை விளக்கமாய்
நம்முடன் இருந்து காப்பது
நாம் கற்ற கல்வியே