சொல்லடா மனிதா?

தடுக்கி விழும் மனிதனை
தாண்டிப் போகக்க கண்டேன்
ஒடுக்கி அவனை ஓரம் கட்ட
என் இதயம் நொந்தேன்.
புண்ணியம் சேர்த்திட
புனித ஸ்தலம் வேண்டுமோ?
நீ மனிதனாய் வாழ்திட்டால்
உன் பாவங்கள் நீங்குமே?
பசி கொண்டு ஆழும் மனிதன் நோக்கி,
ஒரு விசை உணவிட
உனக்கு மனமில்லை,
நான்,
பக்தன் என்று கூறி
பணமிட்டால் சாய்ந்திடுமோ
தெய்வம் உன் பக்கம்?
ஏற்றத் தாழ்வு இயற்கை இங்கே
நீ எண்ணியது மட்டுமே வாழ்கை என்றால்
தெய்வம் எங்கே????

எழுதியவர் : Bala (27-Sep-13, 3:52 pm)
சேர்த்தது : bala17
பார்வை : 71

மேலே