மது உள்ளே போனால் மனிதனின் தோற்றம் இது

தண்ணி போட்ட

வெண்ணிலாவில்

எழுதி வைத்த

தன்கிலீசுக் கவிதை.....

கோணல் மாணல்

ஆபாயிலில்

கொட்டி இருக்கும் மஞ்சள் கரு......!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (27-Sep-13, 4:28 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 106

மேலே