வட்ட நிலாவில் வரைந்த கவிதை

பவுர்ணமிக்கு
பிறந்தநாள்.....

பெர்த் டே கேக்கு
பெண் அவள் உதடு....!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (27-Sep-13, 3:45 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 72

மேலே